மழை

கூட்டம் கூட்டமாய்
மேகங்கள் மாநாடு
காற்றடிக்க மரங்கள்
பச்சை கொடியசைக்க
கொட்டித்தீர்த்தது கனமழை ..............

எழுதியவர் : ரேவதி மணி (5-Oct-17, 1:45 pm)
Tanglish : mazhai
பார்வை : 96

மேலே