முதல் பார்வை

முதல் பார்வையில் உன் முகமறிந்தேன்…..

மறு பார்வையில் மயங்கிப் போனேன்….

மூன்றாம் பார்வையில் மூர்ச்சையானேன்…


நான்காம் பார்வையில் நான் தொலைந்தே போனேன்….

உன்னிடம்..!!

எழுதியவர் : செய்யது அபுதாஹிர் (11-Mar-16, 7:54 pm)
Tanglish : muthal parvai
பார்வை : 95

மேலே