காதலின் தகுதி
![](https://eluthu.com/images/loading.gif)
உன் குரல் கேட்க காத்திருக்கிறேன்
காத்திருப்பது தான் காதலின் தகுதியோ...பிழையில்லை
என்னை காத்திருக்க வைப்பதில்லாவது
நீ என் காதலியாய் இருக்கிறாயே.....
உன் குரல் கேட்க காத்திருக்கிறேன்
காத்திருப்பது தான் காதலின் தகுதியோ...பிழையில்லை
என்னை காத்திருக்க வைப்பதில்லாவது
நீ என் காதலியாய் இருக்கிறாயே.....