ஊர் நடுவே ஒரு ஊற்றுக் கிணறு

ஊர் நடுவே ஒரு ஊற்றுக் கிணறு
ஊறி ஊறி ஊருக்கு உழைக்கும்
ஊர்க் கிணறு ஊறாமல் போனால் கோடையில்
ஊர் தண்ணீர் இன்றி தவிர்க்கும்
ஊரூற்று ஒருநாளும் ஊறாமல் நின்றதில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-25, 11:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2

மேலே