லீலை

லீலை

புகுந்த வீடு புதுசா இருக்க
புகுந்து விளையாடினேன்
புதுப்புடவை கட்ட

பழக்க தோச லீலை
பலபேர் காணாது போக
வீட்டு வாசல் சாட்சி

இன்று வேண்ட
இடித்த இடி
இரண்டாய் போனது கனவு !

எழுதியவர் : மு.தருமராஜு (15-Feb-25, 11:49 am)
பார்வை : 5

மேலே