சௌந்தர்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சௌந்தர்யா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jul-2014
பார்த்தவர்கள்:  334
புள்ளி:  68

என் படைப்புகள்
சௌந்தர்யா செய்திகள்
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2015 2:31 pm

விரட்டி விரட்டி பிடிக்கிறேன்
என் கனவை
அது கறைந்து கறைந்து போகிறது
என் கண்ணீரால்...
நீ என் கனவாகிவிடாதே!!!

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் ........ 13-Mar-2015 10:32 pm
Enoch Nechum அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2014 4:20 pm

நாம் மடிந்தாலும்
நம் காதல் மடியாது
காதலின் நினைவுகளை
காலங்களும் அழிக்காது
நாம் வாழ்ந்த காலங்களின்
அந்த அழியாத
நினைவுகளை
நம் கல்லறையில்
கல்வெட்டுகளாய்
பொறிக்கலாம்
வரும் தலைமுறைகள்
வாசித்து
நம் காதலை வாழவைக்கும்.


உண்மைக் "காதல்" அழிவதில்லை


காதலோடு
ஏனோக் நெஹும்

மேலும்

வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே 20-Jan-2015 11:46 am
உண்மைக் "காதல்" அழிவதில்லை உண்மை தோழா! அருமை 20-Jan-2015 3:40 am
மிக்க நன்றி 29-Dec-2014 11:36 am
நல்ல சிந்தனை!! 25-Dec-2014 12:56 pm
சௌந்தர்யா - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 8:33 am

​அன்னையின் அன்போ
அழகான வெளிப்பாடு
அருமைமிகு கன்றின்
அரும்பசிக்கு காட்டுது
அமுதாய் சுரந்திடும்
அதன்மடிப் பாலை
அளவின்றி குடித்திட
அன்போடு ஊட்டுது !

அழகான படத்தினால்
அனைவரும் அறிவது
அன்னையின் அன்பிற்கு
அகிலத்தில் இணையேது !
அவருக்கும் ஈடுண்டோ
அட்சய பாத்திரமன்றோ
அணுவளவும் மாறாது
அள்ளித்தரும் அன்புமே !

அனைவரும் உணர்ந்திடுக
அடிமனதில் வைத்திடுக
அன்புடனே இருந்திடுக
அன்னையை காத்திடுக
அரவணைத்து சென்றிடுக
அனுதினமும் வணங்கிடுக !

( படம் உதவி : என் . மனோகர் )

பழனி குமார்

மேலும்

மிகவும் நன்றி 15-Dec-2014 5:21 pm
அள்ளித் தரும் அன்னை தெய்வம் அட்சயம் 15-Dec-2014 5:17 pm
ஆக்கிடும் அனைத்தையும் நோக்கிடும் நண்பரே நன்றி .... 12-Dec-2014 6:12 pm
அகரம் முதல் சிகரம் வரை அன்பே நிலத்தால் இங்கே அமைதியும் பிறந்திடுமே அதுதானே என் ஆதங்கம் .... மிக்க நன்றி யாழ் 12-Dec-2014 6:12 pm
சௌந்தர்யா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2014 12:25 am

ஒவ்வொரு திருமணத்திலேயும்
ஏதோ ஒரு இதயம் உடைக்கபடதான் செய்கிறது !!

ஒரு பெண் சிரிக்க
ஒருத்தி கண்ணீர் சிந்தத்தான் செய்கிறாள்
ஒரு பெண் கனவுகளை சுமக்க
ஒருத்தி கனவுகளை காற்றில் கரைக்கிறாள்
ஒரு பெண் திருமதியாக
ஒருத்தி விவாகமே பொய் என்கிறாள்
ஒரு பெண் மருமகளாக
ஒருத்தி மகளாகவே இருந்துவிட தீர்மானிக்கிறாள்
ஒரு பெண் வாழ்வை துவங்க
ஒருத்தி அதை முடித்து கொள்ள துணிகிறாள்
ஒரு பெண் எதையும் அறியாது வாழ்ந்து கொண்டிருக்க
ஒருத்தி எல்லாம் அறிந்தும் புது வாழ்வை கைகொள்ள யோசிக்கிறாள்

இருப்பக்கதின் கதாநாயகனோ
தூசி படிந்த பரணின் மூலையில் புத்தகத்தை எரிந்து விட்டு
தான் கதாநாயகனாகவே வாழ்ந்து

மேலும்

நன்றி தோழமையே 03-Dec-2014 10:13 am
சிறப்பான படைப்பு ! 02-Dec-2014 11:23 pm
நன்றி தோழர் 02-Dec-2014 3:19 pm
உண்மையை அழகாய்க் கூறியிருக்கிறீர்கள்.படைப்பு அருமை. 01-Dec-2014 9:21 pm
வடிவேலன்-தவம் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2011 10:02 am

எப்போது புரிந்து கொள்வாய்
என் காதல் ரணங்களை...
தினமும் கழுவில் ஏற்றிக்கொண்டு தான்
இருக்கிறேன் என் இரவுகளை...

உன்னை தேடித்தவிக்கும் என் கண்கள்
ஓய்வெடுக்க மறுக்கிறது...
மனமோ! பிதற்றிக்கொண்டு தான் இருக்கிறது...

உண்ட மயக்கம் அல்ல உறங்குவதற்கு!
கண்ட மயக்கம் அல்ல கவி பாடுவதற்கு!
சென்ற மயக்கம் அல்ல இளைப்பாறுவதற்கு!
ஏதோ ஒரு மயக்கம் உன்னை தேடித்தேடி...

உன்னை காணாமல் உறங்க..
ஏனோ ஒரு பயம்!
எங்கே என் இதயம் நின்று விடுமோ என்று!...

ஏமாற்றி செல்கின்றன ஒவ்வொரு விடியலும்
எப்போது வருவாய் நீ
என் சுவாசக்காற்றை...

புகைப்படம்

மேலும்

உண்ட மயக்கம் அல்ல உறங்குவதற்கு! கண்ட மயக்கம் அல்ல கவி பாடுவதற்கு! சென்ற மயக்கம் அல்ல இளைப்பாறுவதற்கு! ஏதோ ஒரு மயக்கம் உன்னை தேடித்தேடி... அழகான வரிகள் தோழமையே!!! 20-Jan-2015 4:35 am
சிறப்பு ! 02-Dec-2014 11:24 pm
நன்றி தோழரே 01-Dec-2014 12:49 am
நன்றி தோழியே 01-Dec-2014 12:48 am
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2014 12:25 am

ஒவ்வொரு திருமணத்திலேயும்
ஏதோ ஒரு இதயம் உடைக்கபடதான் செய்கிறது !!

ஒரு பெண் சிரிக்க
ஒருத்தி கண்ணீர் சிந்தத்தான் செய்கிறாள்
ஒரு பெண் கனவுகளை சுமக்க
ஒருத்தி கனவுகளை காற்றில் கரைக்கிறாள்
ஒரு பெண் திருமதியாக
ஒருத்தி விவாகமே பொய் என்கிறாள்
ஒரு பெண் மருமகளாக
ஒருத்தி மகளாகவே இருந்துவிட தீர்மானிக்கிறாள்
ஒரு பெண் வாழ்வை துவங்க
ஒருத்தி அதை முடித்து கொள்ள துணிகிறாள்
ஒரு பெண் எதையும் அறியாது வாழ்ந்து கொண்டிருக்க
ஒருத்தி எல்லாம் அறிந்தும் புது வாழ்வை கைகொள்ள யோசிக்கிறாள்

இருப்பக்கதின் கதாநாயகனோ
தூசி படிந்த பரணின் மூலையில் புத்தகத்தை எரிந்து விட்டு
தான் கதாநாயகனாகவே வாழ்ந்து

மேலும்

நன்றி தோழமையே 03-Dec-2014 10:13 am
சிறப்பான படைப்பு ! 02-Dec-2014 11:23 pm
நன்றி தோழர் 02-Dec-2014 3:19 pm
உண்மையை அழகாய்க் கூறியிருக்கிறீர்கள்.படைப்பு அருமை. 01-Dec-2014 9:21 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Oct-2014 3:48 pm

தமிழன் என்பதில் பெருமைஎன்றால்...
மொழியால் பிரிவினை வருமன்றோ...
இனமும் குலமும் தவறென்றால்...
மொழியின் பிரிவினை முறைதானோ???

கருப்பனும் சிவப்பனும் பிறந்தாலும்...
இறப்பினில் மாற்றங்கள் கண்டதுண்டோ???
இந்நியதியை ஏற்றவன் மேல்ஜாதியாவான்...
இதை ஏற்க்க மறுப்பவனே கீழ்ஜாதியாவான்...

மானிடன் தானே நாமெல்லாம்...
மொழியும் இனமும் பிரிவன்றோ???
தமிழன் என்ற சொல்தவிர்த்து
நான்-மனிதன் என்று உரைத்திடுவோம்...! :)

செம்மொழியாம் தமிழ்மொழியும் அகற்றிடட்டும்...
எம்மொழியான் எம்நாட்டன்எனும் வேற்றுமையை...
செம்மொழியாம் தமிழ்மொழியும் மறந்திடட்டும்...
தீண்டாமை எனும் பெரு

மேலும்

மிக்க நன்றி தோழரே :) 25-Nov-2015 7:23 pm
கருப்பனும் சிவப்பனும் பிறந்தாலும்... இறப்பினில் மாற்றங்கள் கண்டதுண்டோ??? //// ஒரே ஜாதி ...மனிதஜாதி 25-Nov-2015 7:12 pm
நன்றி தோழமையே 28-Nov-2014 5:44 pm
2,4 ஆம் பத்தி அபாரம் 28-Nov-2014 4:11 pm
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2014 1:26 am

சங்கார தூதனும்
ஒரு முறை கலங்கி கண்ணீர் வடித்திருப்பான்
தன் பணியை துவங்க !!
தமக்கையின் பிரிவு
என்னவென அறியாது
விளையாட அழைத்த
முத்துமணியை பார்த்து !!

சங்கார தூதனும்
ஒரு கணம் கதறி அழுத பின்
தன் பணியை முடித்திருப்பான் !!
பெற்ற வயிற்றின்
வேதனை ஓலத்தை
பேரோசையாய் கேட்டப்பொழுதில்!!

சங்கார தூதனும்
ஒரு முறை துடித்துடிதிருப்பான்
தன் பணியின் பயனை கண்டு !!
மருத்துவர்களும் செவிலி தாய்களும்
நினைவுகளை மட்டும் ஏந்தி
தலைகுனிந்து அழுது கடந்தபோது !!

சங்கார தூதனும்
ஒரு முறை மௌனித்து துக்கித்திருப்பான்
தன் பணியை ஏன் பெற்றோமென்று !!
இந்த சின்ன மயில்
புன்னகையின் எல்லையி

மேலும்

அருமை 28-Nov-2014 8:26 pm
வலிதரும் படைப்பு 28-Nov-2014 7:40 pm
நன்றி தோழரே... தவறுகள் இருந்தால் திறுருத்தி தருமீாருூறூு அழைக்கிறேன் 24-Nov-2014 9:09 pm
வருகைதந் தந்து ஊக்கம் பாராடெ்டியதற்கு நன்றி சகோதரே!! 24-Nov-2014 9:07 pm
சௌந்தர்யா - senthivya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 3:23 pm

கவிதை எழுத பேனாவை
எடுக்கும் போதெல்லாம்,

கைக்குட்டையும் சேர்த்து
எடுக்க வேண்டி இருக்கிறது !

கண்ணீரை துடைப்பதற்கு...

மேலும்

முயற்சிக்கிறேன் அண்ணா, நன்றி ... 15-Nov-2014 6:30 pm
நன்று தோழரே.. இனி கைக்குட்டை எடுக்கும் போதெல்லாம் பேனாவை எடுங்கள் கண்ணீரை துடைத்து விட்டு தெம்பாக எழுத.... 15-Nov-2014 5:22 pm
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2014 12:51 am

உன் மனைவித் தலையில்
அப்பளம் நொறுக்கினாய் ரசித்தப்படி !!
நொறுங்கியது என் இதயமும்
என்று அரியாததெப்படி??

காணப்படாத அருந்ததியை காட்டினாய்
உன் துணைவிக்கு !!
கானல் நீராய் ஏன் நீ மாறி போனாய்
பாவி எனக்கு!!

காசி ராமேஸ்வரம் போவதாய்
உன் மச்சினனிடம் சொல்லி சென்றாய் விளையாட்டாக!!
பாதாளத்திற்கே கொண்டு சென்றாய் என் வாழ்வை
உன்னை காதலித்ததன் பயனாக !!

பசுன்னெய் ஊற்றி, தீ வளர்த்து
சத்தியம் செய்து திருமணம் உனக்கு !!
முகனூலில் இவைகளை கண்டதால்
காதல் விவாகரத்து எனக்கு !!

சாஸ்த்திரங்கள் சம்பிரதாயங்களாம்!!
கண்களில் வலி இல்லாமல்
புன்னகையில் குறைவில்லாமல்
புகைப்படத்திற்கு இசைந்தப்ப

மேலும்

ஊக்கத்திற்கு நன்றி 24-Nov-2014 9:03 pm
நன்றி தோழரே 24-Nov-2014 9:03 pm
ஒரு பிரிவின் வலி... அழகு!... 22-Nov-2014 10:43 am
நன்று :) 22-Nov-2014 10:21 am
யாதிதா அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Nov-2014 5:03 pm

ஒவ்வொரு பயணமும்
நீயும் நானும்
கைக் கோர்த்து
நடந்ததையே
நினைவுப் படுத்துகிறது
என்ன செய்வேன் நான் !!

ஒவ்வொரு பாடலும்
நீயும் நானும்
காதல் செய்த
நாட்களையே
நினைவுப் படுத்துகிறது
என்ன செய்வேன் நான் !!

ஒவ்வொரு இரவும்
நீயும் நானும்
ஒன்றாய் பேசி சிரித்த
நாட்களையே
நினைவுப் படுத்துகிறது
என்ன செய்வேன் நான் !!

மேலும்

எனது காதல் நினைவுகள் .... மீண்டும் ... நன்று 24-Oct-2017 3:46 pm
நன்றி தோழி.. 17-Nov-2014 3:04 pm
ஹி ஹி ஹி.. சரி தான்... நன்றி தோழரே.. 17-Nov-2014 3:03 pm
நன்றி தோழரே.. 17-Nov-2014 3:03 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) கிருஷ்ணா புத்திரன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Nov-2014 12:03 am

எண்ணிலடங்கா
கவிதை குழந்தைகளை
என்னால் பிரசவிக்க செய்த
என்னில் அடங்கா
என்னவளே........

பெண்ணினமென்றால்
குழந்தைகளை பெற்றெடுப்பர்...
நீ ஒருத்தி மட்டும்தான்
கவிக்கு ஆன் பட்டனை போட்டு
கவிதைகளை பிரசவிக்க வைத்து
எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்....

அதனால்தான்
எனது ஒவ்வொரு கவிதைக்கும்
உனது பெயரையே முகவரியாய்
சூட்டி மகிழ்கிறேன்...

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு கரு தேவை....
என் காதல் குரு
நீயானதால்
இடைவேளையின்றி
இடைவெளியின்றி
கருத்தரித்துக்கொண்டிருக்கிறேன்....

இந்த காதல் மழலையை
கவி மழையாய்
மாற்றிய பெருமை
உன்னையே சாரும்...

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்

மேலும்

வருகை தந்து இக்கவியின் பிரசவத்தை ரசித்தமைக்கு நன்றி தோழி....! 04-Jan-2015 10:42 pm
பெண்ணினமென்றால் குழந்தைகளை பெற்றெடுப்பர்... நீ ஒருத்தி மட்டும்தான் கவிக்கு ஆன் பட்டனை போட்டு கவிதைகளை பிரசவிக்க வைத்து எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்.... உங்கள் காதல் பிரசவம் தாய்மைக்கு நிகரானது .......... இன்றைய காதல் உலகிற்கு தலைமையானது ............... 04-Jan-2015 7:48 pm
மிக்க மகிழ்ச்சி தோழி.... வருகை தந்து ரசித்தமைக்கு காதலின் சார்பாக என் நன்றிகள்...! 01-Dec-2014 12:56 am
அதிலும் என் கவிகள் உன் பெயரணிந்தே....! ஆழமான வரிகள் அத்தனை வரிக்கும் முத்தாய்ப்பாக 30-Nov-2014 10:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பிரேமலதா

பிரேமலதா

தூத்துக்குடி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (25)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே