என்ன செய்வேன் நான்

ஒவ்வொரு பயணமும்
நீயும் நானும்
கைக் கோர்த்து
நடந்ததையே
நினைவுப் படுத்துகிறது
என்ன செய்வேன் நான் !!

ஒவ்வொரு பாடலும்
நீயும் நானும்
காதல் செய்த
நாட்களையே
நினைவுப் படுத்துகிறது
என்ன செய்வேன் நான் !!

ஒவ்வொரு இரவும்
நீயும் நானும்
ஒன்றாய் பேசி சிரித்த
நாட்களையே
நினைவுப் படுத்துகிறது
என்ன செய்வேன் நான் !!

எழுதியவர் : யாதிதா (12-Nov-14, 5:03 pm)
Tanglish : yenna seiven naan
பார்வை : 160

மேலே