வன்மம்

தேனை
வலுக்கட்டாயமாக
வண்டு உறிஞ்சியதில்
பூவின் இதழ்கள் காயப்பட்டன ....
ம(மா)னத்தைப் பெரிதென நினைக்கும்
பூக்கள் கூட்டத்தில்
வாழ முடியாதென நினைத்தப் பூ....
மறுநாளே தன்னைக் கருக்கிக் கொண்டது ....

எழுதியவர் : பார்வைதாசன் (12-Nov-14, 5:08 pm)
சேர்த்தது : பார்வைதாசன்
Tanglish : thinamum ezhappu
பார்வை : 149

மேலே