தொலையட்டும் காத்திருப்பு

உறவுகள் சுமையானால்
உயிரை மனம் வெறுக்கும்
உயிரே என்னை வெறுத்தால்
எப்படி வாழ பிடிக்கும் ???

உணர்வுகளை விற்றுத்தான்
உயிர் வாழ வேண்டுமெனில்
எந்த உடலுக்கும் மதிப்பே இருக்காது
உயிரும் இருக்காது ??

உண்மை நேசமென
உறுதியாய் நீ உணர்ந்தால்
உடனே பதில் சொல்லடி
தொலையட்டும் காத்திருப்பு

எழுதியவர் : rudhran (12-Nov-14, 4:57 pm)
பார்வை : 89

மேலே