கனவாகிவிடாதே

விரட்டி விரட்டி பிடிக்கிறேன்
என் கனவை
அது கறைந்து கறைந்து போகிறது
என் கண்ணீரால்...
நீ என் கனவாகிவிடாதே!!!

எழுதியவர் : சௌந்தர்யா (13-Mar-15, 2:31 pm)
பார்வை : 95

மேலே