பிரேமலதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரேமலதா |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 29-Oct-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 243 |
புள்ளி | : 3 |
உண்மையான அன்பு ஏன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை??எல்லோரையும் ஏமாற்றுவராக சுயநலவாதியாக கருதுவது தவறு தானே???
கவிதைக்கு பரிசு எவ்வாறு பெறுவது .. .....
" ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
ஏன்றாலும் நீயும் நானும் ஒர் உயிர்தான்
நட்பு என்னும் கருவரையில்".............
"எல்லை கடந்து நீ பிரிந்தாலும் என்
உள்ளத்தை தொல்லை செய்கிறது உன்
நினைவலைகள்".........
" வானும் மன்னும் வாழ்த்தும்
நானும் நீயும் கொண்டுள்ள நட்பை
கண்டு".........
" ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
ஏன்றாலும் நீயும் நானும் ஒர் உயிர்தான்
நட்பு என்னும் கருவரையில்".............
"எல்லை கடந்து நீ பிரிந்தாலும் என்
உள்ளத்தை தொல்லை செய்கிறது உன்
நினைவலைகள்".........
" வானும் மன்னும் வாழ்த்தும்
நானும் நீயும் கொண்டுள்ள நட்பை
கண்டு".........
"ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாயே
நம்மை பிரிக்க முடியாத உறவு நமக்குள்
அதுவே தொப்புள் கொடி உறவு" .........