கீர்த்தனா - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : கீர்த்தனா |
இடம் | : tiruvarur |
பிறந்த தேதி | : 12-Apr-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 478 |
புள்ளி | : 140 |
Passionate soul..
இனியதொரு மாலை வேளையில் கடற்கரை காற்றில் உன் நினைவுகளின் அலைகளில் கால் நனைக்க....
சட்டென நெற்றியில் பட்டுசென்ற காற்றில் என் குட்டி அம்மா உன் சால்வை முந்தானையில் என் விரல்கள் பட....
நீலநிற வானில் நாம் இருவரும் ஒன்றாக முதலில் சென்ற சைக்கிள் பயணத்தில்....
நாம் முதலில் பகிர்ந்து கொண்ட மிட்டாய் உடைக்கும் பொழுதினில்....
கொஞ்சம் காத்திரு குட்டிமா.... வருகிறேன்.....
உன் பெயரில் என் உலகத்தில் புதிதாய் நுழைந்த குட்டிமா சாக்லேட் கவர் பிரிக்க அழைக்கிறாள்...
வருகிறேன்.....போகாதே...என் பாசசண்டைக் காரியே......
எல்.கே.ஜி படிக்கும் மிடா பாப்பா சாக்லேட் வாங்கி கொண்டு நன்றி சொல்கிறாள்...
தெரியாமல் தள்ளி விட்ட தண்ணீருக்காய் அம்மாவிடம் வருத்தம் தெரிவிக்கிறாள்...
ஆபிஸ் செல்லும் அப்பாவிடம் மறக்காமல் ஹெல்மெட் எடுத்துக் கொடுக்கிறாள்...
தெருவில் விளையாடும் நாய்குட்டிக்கு பிஸ்கட் தந்து மகிழ்கிறாள்...
நிழற்குடையில் புகைக்கும் ஒருவரிடம் அன்பாக சிகரெட் வாங்கி கீழே எறிகிறாள்...
பேருந்தில் நிற்கும் பாட்டியை உட்கார வைத்து அழகு பார்க்கிறாள்....
சாலையோரம் உள்ள செடியிடம நீர் விட்டு அன்பாக உரையாடுகிறாள்...
இவ்வளவு அழகாய் அவளுக்குள் அவள் ஆசிரியர் வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்பதை நான் கூற வேண்
சமைக்க வாங்கி வந்த மீனை நீரில் விட்டு நீந்த தடவிக் கொடுக்கிறாள் என் மிடா பாப்பா.... இன்னும் என் வீட்டில் வள்ளலார் உயிருடன் தான் இருக்கிறார் என்பது நான் கூற வேண்டாம் என நினைக்கிறேன்...

உதிரம்கூட
உறைந்து விடும்
உறைநிலை
வெப்பநிலையில் .....
எழுதுகோல் பிடித்து
எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவியை ...
ஒவ்வொரு வரியும்
என்னை
எரித்துக் குளிர்காய்கிறது....
இனியதொரு மாலை வேளையில் கடற்கரை காற்றில் உன் நினைவுகளின் அலைகளில் கால் நனைக்க....
சட்டென நெற்றியில் பட்டுசென்ற காற்றில் என் குட்டி அம்மா உன் சால்வை முந்தானையில் என் விரல்கள் பட....
நீலநிற வானில் நாம் இருவரும் ஒன்றாக முதலில் சென்ற சைக்கிள் பயணத்தில்....
நாம் முதலில் பகிர்ந்து கொண்ட மிட்டாய் உடைக்கும் பொழுதினில்....
கொஞ்சம் காத்திரு குட்டிமா.... வருகிறேன்.....
உன் பெயரில் என் உலகத்தில் புதிதாய் நுழைந்த குட்டிமா சாக்லேட் கவர் பிரிக்க அழைக்கிறாள்...
வருகிறேன்.....போகாதே...என் பாசசண்டைக் காரியே......
பார்க்க பிடிக்கும்
உன்னிடம் பேசுவதெனில்
அவ்வளவு பிடிக்கும் ......
எனது பல நரகங்களை
சொர்க்கங்கள் ஆக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்.....
அழாமல் சிரிக்கும்
எனது பல சோகங்கள்
உனக்கு மட்டுமே புரியும்.....
உதிர்ந்த எனது கண்ணீர் துளிகளை
சேகரித்து மலர் செண்டாக்கி...
என்னிடம் நீட்டுவாய் ...
என்னை எனக்கே கையாள தெரியாமல்
சில்லு சில்லாய் உடைந்திருப்பேன்
நீயோ கலைடாஸ்கோப் செய்து
அழகு கூட்டுவாய் .....
உன்னுடைய குறைகளை எல்லாம்
என்னால் மட்டுமே
காதலாக்க முடியும்....
உன்னுடைய கறைகளை எல்லாம்
என்னால் மட்டுமே
ஓவியமாக்க முடியும்....
எனக்காக
தைக்கப்பட்ட காலணியில்
நவீன அன்பை நெடுங்காலம் கொண்டு வாழும் அந்த உலகில் பெயர் தெரியாத பொழுதொன்றில்...
வெள்ளை நிழலான அவன் உயிர் விடும் நிலையில் உணர்வுத்துளிகள் சேமித்து அதில் முக்கி தன் அடையாளத்தை கட்டி கொள்கிறாள் அவள்....
பறக்கும் குதிரை ஒன்றில் ஏறி காவு கொடுக்க செல்கிறாள் தங்களை பிரித்த காரணத்தை...
பாகிஸ்தான் மண்ணிலே
முளைத்த பிஞ்சுகளே.....
துளிர்விடும் முன்னரே உங்களை
துண்டித்து விட்டானே - அந்த
துரோகி.....!!
பள்ளிக்குச் சென்ற உங்களை
பாடை ஏற்றிவிட்டானே - அந்த
பாதகன்....!!
வெள்ளைப் பூக்களே உங்களை
வெட்டி விட்டானே - அந்த
வேட்டைக்காரன்...!!
வேதம் மீறிய தீவிரவாதி
மறு பிறப்பெடுப்பான்
ஆயிரம் ஆயிரம் பிறவி,
புழுவாய்...
பூச்சியாய்....
பல்லியாய்...
வலிக்க வலிக்கப் பெற்றெடுத்தாள்
உன் அன்னை - இன்று அந்த
வலி உணர்கின்றேனே நான்
உன்னைப் பெறாமலே......
அழகிய செல்வங்களே - இனி
அண்ட வான் வெளியிலே
மின்னிடுங்கள் நட்சத்திரங்களாய்..
உங்களைத் துளைத்த தோட்டாக்கள்
என்
இதயப் பசும் புல்லில்
இருந்த கவலைப்
பனித்துளிகள்
கணப்பொழுதில்
மறைந்தன .............
கதிரொளி போல்
என் மீது
என் அன்னையின்
கண்ணொளி பட்டவுடன் !!!!!!!
" கிராமத்துப் பையன்
பட்டணப் பெண்
ஒரு படிக்காதவனின் காதல் கவிதை """"
" ஏபுள்ள
நான் ஒரு கடன் காரனாமாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு கடன்காரனாம் புள்ள """""""""
"ஏபுள்ள
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள""""""""
"உன்னோட மனசு சொல்லாம!
உன்னோட உதடுகூட சொல்லாம!
உங்க அப்பாவோட,
உங்க அம்மாவோட,
உங்க மாமாவோட ,
உதடுலாம்
வேஷத்தோட
விசமாய் சேர்ந்து சொல்லுச்சே
ஏம்புள்ள படுச்சவனுக்குனுனு!
எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
சொல்லுபுள்ள
எப்டி புள்ள ஒத்திக்கிட்ட?
நண்பர்கள் (91)
இவர் பின்தொடர்பவர்கள் (91)

ஜெய்நாதன் சூ ரா
மதுரை

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா
நாகர்கோயில்(குமரி மாவட்ட