கதிரொளி

என்
இதயப் பசும் புல்லில்
இருந்த கவலைப்
பனித்துளிகள்
கணப்பொழுதில்
மறைந்தன .............
கதிரொளி போல்
என் மீது
என் அன்னையின்
கண்ணொளி பட்டவுடன் !!!!!!!

எழுதியவர் : ஸ்ரீ நந்தினி (14-May-15, 3:06 pm)
பார்வை : 128

மேலே