கத்திரி வெய்யில்

கத்திரி வெய்யில்
கத்திரிப்பூ கலர் சுடிதாரில்
ஆட்டமேடிக் வண்ணக் குடை
விரித்து அவள் நடந்து வந்தாள்
வியர்வையில் நனைந்த உடல்
குற்றால அருவியாய் குளிர்ந்தது !
~~~கல்பனா பாரதி ~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-May-15, 3:03 pm)
Tanglish : kaththiri veyyil
பார்வை : 188

மேலே