மணிமாறன்இ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மணிமாறன்இ |
இடம் | : திருநெல்வேலி . |
பிறந்த தேதி | : 12-Jan-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 324 |
புள்ளி | : 76 |
பச்சோந்திகளின்
வாழ்க்கை
வண்ணமயமாகதான்
இருக்கிறது ....
பாவம் ;
ஓணான்கள்
மீதுதான்
கல்லெறியப்படுகின்றன.
பச்சோந்திகளின்
வாழ்க்கை
வண்ணமயமாகதான்
இருக்கிறது ....
பாவம் ;
ஓணான்கள்
மீதுதான்
கல்லெறியப்படுகின்றன.
ஒரு ரசிகன் எப்போது படைப்பாளி ஆகிறான் ?
அட கதிரவன் மீது
காதல் கொண்டாளோ !.....
அவன்
வருகை அறிந்தாலே
ஒளிந்து கொள்கிறாள்
வெண்ணிலா.........
*****************தஞ்சை குணா***********
திசைகள் எத்தனை
இருந்தும் என்ன பயன் ..?
உன் தரிசனம் தரவில்லை
அத்தனையும்...
-----------------------------------------------------------
திக்குத் தெரியாத இருளில்
தட்டுத் தடுமாறி நடந்தே
நாட்களை நகர்த்துகிறேன்,
சூரியன் தொலைத்த பூமியாய்..
----------------------------------------------------------
என் கன்னங்களின் வழியில்
முத்தங்கள் சேர்க்காமல்
கண்ணீரின் வழியில்
காதலைக் கோர்க்கிறாய்..
----------------------------------------------------------
அதிகம் உன்னில் அன்பு
வைத்ததனால் தானோ..,
அழ வைக்கிறாய்
என்னை தினம்...
-----------------------------------------------------------
காத்திருந்தது காதல்கவிதை..
நேற்று வந்தவனாய்
எழுதிப்போனாய்
அதில் உன்பெயரை..
தனக்குள்
நுழையும் காற்றை
நூதனயிசையாய்
மாற்றும்...
எந்த மூங்கிலும்
தன்னை அழைத்துக் கொள்வதில்லை....
தானொரு புல்லாங்குழலென !!!
யாருக்கும் கேள்வி
கேட்க தெரிவதில்லை ,
இருக்கும் பதில்களுக்கான
கேள்விகளையே,
இல்லாதவற்றின்
கேள்விகளாய்
கேட்டுத் தெளிகிறார்கள்.
சில நேரங்களில்
பதிலை வைத்துக்கொண்டு
கேள்விகளை தேட வேண்டி
இருக்கிறது .
தகிக்கும் சூரியனிடம்
ஏன் எனைச் சுட்டாய் ? என
கேட்டு நடக்கும்
எதிர் வீட்டுக் குழந்தையிடம்
இருக்கிறது ......
பதிலே இல்லாத
கேள்விகள் பல.
பறவை உதிர்த்த
ஒற்றை சிறகு நான்
எங்கு விழ - உன்
பாதடி தடத்திலா
அகன்ற பாதாளத்திலா......
உன் நினைவுகள் முழுவதும்
சிரிக்கிறது எனைக்கண்டு
என் நாட்கள் அத்தனையும்
நகர்கிறது எனைக்கொன்று....
என் கண்ணீர்த்துளிகளும்
மின்னுகிறதே உனக்காய்
சிந்துகையில்
அதும் உன் வசமோ......
அர்த்தமற்று விரிகிறது
என் இரவுகள்
அவசியமற்று கிடக்கிறது
என் கனவுகள்..........
உதிரம் கொதிக்கிறது
உடல் மெலிகிறது
ஆமையை போல்
நகர்கிறது நேரம்
ஆந்தையை போல்
அலறுகிறது.....மனது
இன்னும் எத்தனை நாள்
வாழ இந்த வெறுமையில்.....
மெளனமாய் நடைபெறுகிறது...
தாலியறுக்கும் போராட்டம்
-டாஸ்மார்க்
திருச்சி அருகே தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்: ரெயிலை கவிழ்க்க சதி வேலையா?
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் ஸ்ரீரங்கம்– வாளாடிக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
மேலும் படிக்க
நண்பர்கள் (29)

தேவாதேவா
இலங்கை

மு குணசேகரன்
தஞ்சாவூர்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

பகவதி லட்சுமி
தமிழ்நாடு
