லிவின்மர்டின் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லிவின்மர்டின்
இடம்:  chennai
பிறந்த தேதி :  19-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2015
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  2

என்னைப் பற்றி...

Nan yar ena ennail theadukiren

என் படைப்புகள்
லிவின்மர்டின் செய்திகள்
லிவின்மர்டின் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2016 10:28 am

விடியலை தேடி
விதையாய் முளைத்தேன்
நான்கு சுவர்களின் நடுவே
துதியாய் துடித்தேன்

என்னோடு விளையாட கால்கள் எங்கே ?
எனக்கு ஊட்ட என் தாய் எங்கே?
நான் பையில புத்தகம் எங்கே ?
பாரே உன் மனசாட்சி எங்கே?

எல்லாம் எனக்கு தொலைவிலே
வெளிச்சம் எனக்கு கனவிலே
நானும் பறக்க இறக்கை முளைக்கும்
பறந்து பறந்து
நிலவை அடைவேன்

மேலும்

ஓர் உரிமை இழந்த சிறகின் ஏக்கம் வரிகளில் புரிகிறது வெற்றி பெற வாழ்த்துக்கள் 27-Apr-2016 10:33 pm
லிவின்மர்டின் - மணிமாறன்இ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 2:26 pm

ஒரு ரசிகன் எப்போது படைப்பாளி ஆகிறான் ?

மேலும்

ரசிகன் தன கருத்துக்களை வெளிப்படுத்தும் தருவாயில் படைப்பாளி ஆகிறான்.. ரசனையோ வெளிப்படும் எண்ணங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன!! இதில் ஐயம் இல்லை.. 30-Dec-2015 3:37 pm
ஒவ்வொரு ரசிகனும் ஒரு படைப்பாளியே ! ஏனெனில் எந்த ஒரு படைப்பும்,படைப்பாளிக்கெனவொரு மனவெளிக்காட்சி இன்றேல் வெளிப்பட முடியாது . அதே போல் எந்த ஒரு படைப்பையும் ரசிக்கின்ற ரசிகன், தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்கிற காட்சிப்பதிவைப் பொருத்தவரை அவனும் ஒரு படைப்பாளியே 30-Dec-2015 2:27 pm
சொல்வதற்குக் கருத்தும் வெளிப்படுத்தும் ஆற்றலும் பெறும்போது படைப்பாளி ஆகிறான் . 30-Dec-2015 1:40 pm
அவன் ரசனையின் அமிலம் சுரக்கும் பொழுதே படைபாளி ஆகிறான் 30-Dec-2015 1:33 pm
லிவின்மர்டின் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 6:39 pm

இறக்கைகளை உடைத்து
இதயத்தை கிழித்து
காதலை புதைத்து
முகத்திரை அணிந்து
கனவுகளை தொலைத்து
மனசாட்சியை கொன்று
எங்கு போகிறோம் ... எதற்காய் ஓடுகிறோம்

மேலும்

கருத்துகள்

மேலே