என்னில் நீ

காத்திருந்தது காதல்கவிதை..
நேற்று வந்தவனாய்
எழுதிப்போனாய்
அதில் உன்பெயரை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (15-Dec-15, 5:32 pm)
Tanglish : ennil nee
பார்வை : 349

மேலே