மௌனம்

உன்
உன்னதமான காதலை
உதட்டோரச் சர சரப்பினால்
அழித்து விடாதே. ...
மௌனத்தின் மொழியை
எந்த மொழியும்
விஞ்சாது பெண்ணே. ...
உன்
உன்னதமான காதலை
உதட்டோரச் சர சரப்பினால்
அழித்து விடாதே. ...
மௌனத்தின் மொழியை
எந்த மொழியும்
விஞ்சாது பெண்ணே. ...