காதலியே

காதலியே

சூரியனை சுட்டாலும்
உன் ஒளியின்றி என் உயிரில்லை

நீ எத்திசை சென்றாலும்
என் அகத்திரை உன் முகத்தினை காட்டும்.

எழுதியவர் : லாவண்யா (15-Dec-15, 6:00 pm)
Tanglish : kathaliye
பார்வை : 76

மேலே