தோழியே

தோழியே

நட்பாக பழகி காதலிக்க நான் ஒன்றும் நடிகன் இல்லை ..
உப்பாக இருந்தாலும் .
.உன் உணவை சுவையாக மாற்ற துடிக்கும் நண்பன்

எழுதியவர் : லாவண்யா (15-Dec-15, 6:03 pm)
Tanglish : nanbaa
பார்வை : 339

மேலே