லாவண்யா ரா மு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  லாவண்யா ரா மு
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jul-2015
பார்த்தவர்கள்:  507
புள்ளி:  89

என்னைப் பற்றி...

லாவண்யா

என் படைப்புகள்
லாவண்யா ரா மு செய்திகள்
லாவண்யா ரா மு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2022 8:00 pm

தேடுகிறேன் பதிலை
தேடுகிறேன் கனவை
தேடுகிறேன் உன்னிடம்
தொலைத்த என்னை

விட்டுவிடு இல்லை கொன்று விடு
பாவம் என் காதல் உன்னிடம் ...!!

மேலும்

லாவண்யா ரா மு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 6:26 pm

வானும் மண்ணும்
நீயும் நானும்..

கதையும் கருத்தும்
காதலும் கனவும்

சொல்லும் பொருளும்
பிரிவும் நிணைவும்.

காற்றும் மழையும்
வலியும் ரணமும்

புதிராய் நானும்
பதிலாய் நீயும்

மேலும்

லாவண்யா ரா மு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 6:16 pm

காற்றோடு உன் குரலும்
மணதோடு உன் நெருக்கமும்

வரிகளோடு நம் நிணைவுகள்
முடிவில்லா நம் வார்த்தைகள்

போதும் என்று சொல்ல மணமின்றி
வேண்டும் என்று சொல்ல தயக்கமின்றி.

நகர் வலமாய் நம் நட்பு.

மேலும்

லாவண்யா ரா மு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 5:52 pm

தென்றல் என்னை தீண்டும் வேளையில்

உன் நிணைவுகள் என்னை ஆளுதே

மேலும்

லாவண்யா ரா மு - லாவண்யா ரா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2019 9:22 am

தூவும் மழைச் சாரல்......!!
தழுவும் உன் நினைவுகள்...!!!

மேலும்

லாவண்யா ரா மு - லாவண்யா ரா மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2018 3:30 pm

என் அழைப்பை நீ தவிர்க்க
என் அழைப்பு உன்னை காயப்படுத்தும் என்று

நான் என் எதிர்பார்ப்பை தவிர்க்க...
எதிர்பாராத நொடியில்..

என் விழியில் விழுந்தது
உன் பிம்பம்....

நூறு பேர் நடக்கும் சாலையில்
நான் உன்னிடமோ...இல்லை
நீ என்னிடமோ கூறவில்லை...

இருந்தும் எப்படி இந்த சந்திப்பு...

நம் இதழ்கள் பேசவில்லை
இரு விழிகள் கூட பேசவில்லை...

நமக்கு தெரியாமல்
நம் இதயங்கள் பேசிக்கொள்ளும்
பாஷை நமக்கு புரியவில்லையா...

ஓ இதற்கு பெயர்தான் காதலா

மேலும்

அழகான வரிகள் யதார்த்தமான வார்த்தைகள் அழகிய படைப்பு 21-Aug-2018 12:21 pm
நன்றி 03-Jun-2018 8:54 pm
நன்றி 03-Jun-2018 8:54 pm
மிக சிறப்பான கவிதை 03-Jun-2018 8:36 pm
லாவண்யா ரா மு - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2018 11:11 pm

உன்னைக் காண
உங்கள் தெருவிற்கு வந்து
காத்திருக்கும் போதெல்லாம்
எங்கள் வீடும் இந்த தெருவில்
இருந்திருக்கக்கூடாதா யென
நினைக்கத் தோன்றும்!

இந்த தெருவாய்
இருந்திருந்தால்
எதிர் வீடாய் இருக்க வேண்டும்
என்று தோன்றக்கூடும்போலும்!

நேற்று மட்டுமல்ல
அதற்கு முன்னரும் நிலா
வானில் உலவியது!
இன்றுதான் என் இதய
சாளரத்திற்குள் நுழைந்தது!

நேற்று மட்டுமல்ல
அதற்கு முன்னரும் மழை
பெய்யத்தான் செய்தது!
இன்றுதான் கதவின் வழியே
வீட்டிற்குள் நுழைந்தது!
நான் மட்டுமல்ல
எங்கள் வீடும் இந்த
காதல் மழையில்!

மூச்சிரைக்க உங்கள் தெருவில்
ஓடி வந்த என்னை
பார்த்தவர்கள்
ஏன் இவ்வளவு வேகமாய்
ஓடுகிறாய்?என

மேலும்

ஹா ஹா.தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி 03-Jun-2018 10:43 pm
அருமை.மாற்றி கொள்ளுங்கள் வீட்டை சிரமம் இருக்காது..... அருமை நண்பரே 03-Jun-2018 10:28 pm
தங்களின் கருத்து நல் ஊக்க மருந்து. 03-Jun-2018 5:56 pm
செவிகளுக்கு ஒரு நல்ல விருந்து 03-Jun-2018 5:52 pm
லாவண்யா ரா மு - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2018 8:14 pm

அழகு பார்த்து
வரும் காதல்
கடைசியில் நம்மை
அழ வைத்துப் பார்க்கும்
ஆனால் அன்பை
பார்த்து வரும் காதல் தான்
நம் வாழ்வையே
அழகாய் மாற்றி
அமைக்கும்ம்ம்......!!!!

மேலும்

நன்றி தோழியே.... 01-Jun-2018 8:56 pm
நன்றி தோழியே... 01-Jun-2018 8:56 pm
நன்றி தோழியே... 01-Jun-2018 8:55 pm
அருமை தோழி 01-Jun-2018 2:17 pm
லாவண்யா ரா மு - லாவண்யா ரா மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2018 5:14 pm

பிறப்பில் தெரியாமல்
வயதில் உணராமல்
உன் முதல் பார்வையில்
என் பெண்மை அறிந்தேன்...!!!!

நீ திரும்பி சென்ற நொடியில்
மீண்டும் ஒரு பார்வைக்காக
என் பெண்மை விரட்டி....!!!

அலைபேசியில் உன்னை அழைத்து
உன் ஓசை கேட்டேன்
எங்கோ எனை மறந்தேன்...!!!

கிடைத்து விட்டேன் என்னிடத்தில்
நீ உன் அலைபேசியை துண்டித்த பொழுது...!!!

தவிக்கின்றேன் மீண்டும்
நான் தொலைந்து செல்ல...!!!

அழைப்பாயா ...!!!

இன்று திக்கு தெரியாமல் தவிக்கின்றேன்
என் ஓசை உனக்கு புரியாமல்
தயவு செய்து ஆராய்ந்து பார்
என் இதயத்தை உன்னிடத்தில்....!!!

மேலும்

நன்றி 31-May-2018 2:32 pm
நன்றி 31-May-2018 2:32 pm
அருமை 31-May-2018 2:24 pm
உன் முதல் பார்வையில் பெண்மையை மறந்தேன் ......என்ன ஒரு அருமையான வரிகள்...உங்கள் எழுத்து தொடர என் வாழ்த்துக்கள் .......தோழியே 31-May-2018 2:18 pm
லாவண்யா ரா மு - லாவண்யா ரா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2018 4:09 pm

சிட்டுக்குருவியாய் பரந்த உன்னை
விழிகளில் சிறை எடுத்தேன்....
என்
வீட்டு குருவியானாய்....

விட்டு இருந்தால் பறந்திடுவாயோ
என்று அச்சமிட்டு
உன் இதயறையில் சிறை அடைந்தேன்..

இரு வீட்டு குருவிகள்
ஒரு வீட்டு குருவிகளாய்
பறக்க

சின்ன சிறு மொட்டு உதிக்க
மொட்டு மலர்ந்து
தொட்டிலிட்டு தாலாட்டு இசைக்க

பாட்டி சொல்லும் கதையை
பாட்டுப்பாடி சுவைத்து
என் அரும்பாய் என் நெஞ்சில்
தவழ்ந்து முத்தமிட
எதிர்பார்ப்புடன்....

என்றும் என் பிள்ளைக்காக...

மேலும்

லாவண்யா ரா மு - லாவண்யா ரா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2018 3:38 pm

நீ இல்லா ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுகள் என்னோடு சண்டையிட்டு கொண்டிருக்கிறது
இதுவரை எனக்கு தெரியாத சிலவற்றை
என்னுள் உணர்ந்தேன்
என் வெட்கத்திலும் , என் நாணத்திலும்....
நீ எனை தீண்டிய அந்த நொடி...
நான் அவசரமாய் செல்லும்போதும் எனை தொடர்கின்றது ...
இல்லை என்றால் கடந்து விடுவேன்....
தெரியாமல் கூட போகவில்லை ....
இருட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பிள்ளை போல்
உன் காதலில் மாட்டிக்கொண்டு ...
வெளிவர மனமின்றி..... அங்கே சிறை அடைந்தேன்....
உன் இதயத்தில்.....
ஐ லவ் யு

மேலும்

லாவண்யா ரா மு - லாவண்யா ரா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2016 5:20 pm

இந்த ரயிலோர பயணம் என்னிடம் எதையோ சொல்ல நினைக்கிறது ..
ஆனால் சொல்ல மறுக்கிறது ..
காரணம் ஏனோ ..
ஒருவேளை ..
இந்த பயணம் கூட என் தனிமையை வெறுக்கிறது போல
நீ என்னுடன் இல்லாததால் ..

மேலும்

சில நேரமல்ல பல நேரம் பல இடம் தனிமையில் இருக்கையில் இழந்த விஷயங்கள் பல நினைவில் தோன்றும் கவி மிக மிக அருமை 25-Apr-2016 10:14 pm
நமது அருகே ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நாம் ஆசைப்பட்ட உறவு இல்லை என்றால் வாழ்க்கை தனியே... 21-Apr-2016 9:00 pm
இந்த உலகத்தில் எவரும் தனிமை ஆனவர்கள் அல்ல. ஒட்ட ஒழுகத் தெரியாதவன் தான் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொள்கிறான்.காதல் என்னும் ஒரே ஒரு உணர்வுதான் முழு வாழ்க்கை அல்ல என்பதையும் புரிந்து கொண்டால் போதும் .வாழ்க்கை இனித்துவிடும். 21-Apr-2016 5:43 pm
நன்றி 21-Apr-2016 3:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (25)

syed hassain i

syed hassain i

madurai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

syed hassain i

syed hassain i

madurai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே