தேடுகிறேன்

தேடுகிறேன் பதிலை
தேடுகிறேன் கனவை
தேடுகிறேன் உன்னிடம்
தொலைத்த என்னை

விட்டுவிடு இல்லை கொன்று விடு
பாவம் என் காதல் உன்னிடம் ...!!

எழுதியவர் : லாவண்யா (16-Aug-22, 8:00 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : thedukiren
பார்வை : 351

மேலே