என்னருகில்

தூக்கம்
என்னை விட்டு
விலகிச் செல்கிறது
உன்
பசுமையான
நினைவுகள்
எப்போதும்
என்னருகில்
விழித்துக் கொண்டிருப்பதால்.

எழுதியவர் : நாகதேவன் ஈழம் (17-Aug-22, 12:00 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : ennarukil
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே