பிள்ளையார்

ஆனை முகதானே
அகிலம் காத்தவனே
ஐயா உன் திருநாமம் கொண்டு
என் முதல் படி...
கயமுகன் புகழ் பாட கஷ்டம் கடக்கும்
மயூரேசன் புகழ் பாட மனம் நிம்மதி அடையும்
பிள்ளையார் பெருமை பாட பிள்ளை செல்வம் கிட்டும்
கணேசன் பெருமை பாட கல்வி செல்வம் கிட்டும்
விநாயகன் அருள்கொண்டு வினை தீர்த்திடும்
தும்பிக்கை ஆழ்வார் துணைகொண்டு துன்பங்களைத் தகர்த்திடு
ஐங்கரன் அருள்கொண்டு ஐம்பூதங்களை வென்றிடு
கங்கைப்பெற்றான் துணைகொண்டு காலத்தை வென்றிடு

எழுதியவர் : Lavanya (14-Jul-23, 1:21 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : pillaiyaar
பார்வை : 42

மேலே