தனிமை

இந்த ரயிலோர பயணம் என்னிடம் எதையோ சொல்ல நினைக்கிறது ..
ஆனால் சொல்ல மறுக்கிறது ..
காரணம் ஏனோ ..
ஒருவேளை ..
இந்த பயணம் கூட என் தனிமையை வெறுக்கிறது போல
நீ என்னுடன் இல்லாததால் ..

எழுதியவர் : லாவண்யா (20-Apr-16, 5:20 pm)
Tanglish : thanimai
பார்வை : 646

மேலே