மெய்மறைந்தும் மறையாதது
அங்கத்தில் இருக்கும் அழகைக் கண்டு
வரும் அன்பென்றும் அன்பாகாது,
அகத்தின் அழகை உணர்ந்து
வரும் அன்பே நம்
உள்ளத்துள் உரைந்த அன்பு
மெய்மறைந்தும் மறையாதது.......
-காமேஷ்
அங்கத்தில் இருக்கும் அழகைக் கண்டு
வரும் அன்பென்றும் அன்பாகாது,
அகத்தின் அழகை உணர்ந்து
வரும் அன்பே நம்
உள்ளத்துள் உரைந்த அன்பு
மெய்மறைந்தும் மறையாதது.......
-காமேஷ்