காதல்❤

அழகு பார்த்து
வரும் காதல்
கடைசியில் நம்மை
அழ வைத்துப் பார்க்கும்
ஆனால் அன்பை
பார்த்து வரும் காதல் தான்
நம் வாழ்வையே
அழகாய் மாற்றி
அமைக்கும்ம்ம்......!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (31-May-18, 8:14 pm)
பார்வை : 106

மேலே