போதை

உன் போதை மதுவில்
என் போதை உன்னில்

நீ சுவைக்க ஊறுகாய்
நான் சுவைக்க உன் இதழ்

எழுதியவர் : லாவண்யா (31-May-18, 8:35 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : pothai
பார்வை : 259

மேலே