நீ இல்லா கணங்கள்2

நீ இல்லா கணங்கள்#2
நான் வந்த பொழுதினிலே,
நீ வாரிக் கொண்டாயே !
நான் வார எத்தனிக்க,
நீ ஓடிச் சென்றாயே !
நீ சினம் கொன்றாயோ,
என நான் சிந்தை செய்ய !
நீ கதவோரம் மறுகி,
கடைக்கண்ணால் கதைத்தாயே !
நான் முகம்வாடி நின்றனே,
நீ முதுகோடு அனைத்தாயே !
நான் உன் கரம் மீள,
நீ என் மார்போடு புதைந்தாயே !
இருவிழி ஈர்ப்புனிலே,
உன்விழி சொன்னதாடி,
நீ இல்லா கணங்களிலே,
ஏனோ நான் உயிரற்றுப் போனேனே!!!
பிரிவுடன்
தௌபீஃக்