சிறப்பூ

கல்லில் மலர்வடித்தால்
காட்சிக்குத்தான் நன்றாகும்,
மலரின் சிறப்பு
அதன்
மணத்தில்தானே..

அந்தப்புறத்தை விட
அன்பு காட்டிடும்
சொந்தப்புறம் மேலல்லவா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-May-18, 5:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே