விடுகதை

வானும் மண்ணும்
நீயும் நானும்..

கதையும் கருத்தும்
காதலும் கனவும்

சொல்லும் பொருளும்
பிரிவும் நிணைவும்.

காற்றும் மழையும்
வலியும் ரணமும்

புதிராய் நானும்
பதிலாய் நீயும்

எழுதியவர் : Lavanya M (13-Jun-21, 6:26 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : vidukathai
பார்வை : 107

மேலே