மணிமாறன்இ- கருத்துகள்

"அதிகம் உன்னில் அன்பு
வைத்ததனால் தானோ..,
அழ வைக்கிறாய்
என்னை தினம்... "
-அருமையான வரிகள் வாழ்த்துகள் .

தங்கள் வருகைக்கு நன்றி .....

வலிமிகுந்த வரிகள் .....வாழ்த்துக்கள்

"அழகிக்கு துணைக்கால் வராதே
நீ ஏன்
உன் தோழியுடனே சுற்றுகிறாய்.?"

அருமையானவரிகள் ;வாழ்த்துகள்.


அருமை. ....பிழைகளை களையுங்கள்.

தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
மிக்க நன்றி ....


மணிமாறன்இ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே