கார்காலம் ~ செல்வமுத்தமிழ்

கார்காலம்  ~ செல்வமுத்தமிழ்

கண்ணெதிரே

மழை !

கரங்களுக்குள்

நீ !

காலங்கள்

முழுவதும்

கார்காலமாகக் கூடாதா ???

எழுதியவர் : chelvamuthtamil (4-Oct-15, 6:50 am)
பார்வை : 159

மேலே