பிரிவினை

சிற்பக் கூடத்தில் விற்பனை-
எல்லாக்கல்லையும் தாண்டியது,
எல்லைக்கல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Oct-15, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 87

மேலே