விழியாலே வீசு

எதோ சொன்னாய்
கேட்டேன் கேட்டிலன்
விழிகளால் வீழ்த்தியபின்
வீண் வார்த்தை ஏனோ...?

----- முரளி

எழுதியவர் : முரளி (4-Oct-15, 6:29 am)
Tanglish : eno
பார்வை : 102

மேலே