உனக்காக கவிதை

உதிரம்கூட
உறைந்து விடும்
உறைநிலை
வெப்பநிலையில் .....
எழுதுகோல் பிடித்து
எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவியை ...
ஒவ்வொரு வரியும்
என்னை
எரித்துக் குளிர்காய்கிறது....

எழுதியவர் : மணிமாறன் (24-Jul-15, 5:37 pm)
Tanglish : unakaaga kavithai
பார்வை : 570

மேலே