மூங்கில்

தனக்குள்
நுழையும் காற்றை
நூதனயிசையாய்
மாற்றும்...
எந்த மூங்கிலும்
தன்னை அழைத்துக் கொள்வதில்லை....
தானொரு புல்லாங்குழலென !!!

எழுதியவர் : மணிமாறன் (18-Dec-15, 9:20 pm)
Tanglish : moonkil
பார்வை : 605

மேலே