சென்னை மக்களுக்கு

மானம் போகவில்லை மரணத்தை தேட
ஊனமாகவில்லை வீழ்ந்துகிடக்க
கைகள் உண்டு உனக்கு பிழைக்க
மன உறுதி உண்டு நீ பிழைக்க
வீழ்ந்ததில் எழுவோம் மீண்டும்
முழு முயற்சியில் வெற்றியை காண்போம் வாழ்வில்

எழுதியவர் : நடராஜன் (18-Dec-15, 7:48 pm)
Tanglish : chennai makkalukku
பார்வை : 90

மேலே