கண்ணீர் தொழிற்சாலை
அழகிய கண்களால்
அன்றொருநாள்
அடிக்கல் நாட்டினாள்
அவள்.........
இன்று
அமோகமாய்
நடக்கிறது
என்
"கண்ணீர் தொழிற்சாலை".
***********************************
அழகிய கண்களால்
அன்றொருநாள்
அடிக்கல் நாட்டினாள்
அவள்.........
இன்று
அமோகமாய்
நடக்கிறது
என்
"கண்ணீர் தொழிற்சாலை".
***********************************