எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருச்சி அருகே தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி...

திருச்சி அருகே தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்: ரெயிலை கவிழ்க்க சதி வேலையா?
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் ஸ்ரீரங்கம்– வாளாடிக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
மேலும் படிக்க

நாள் : 27-Aug-15, 12:01 pm

மேலே