பாலாஜி குருமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலாஜி குருமூர்த்தி
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  17-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2014
பார்த்தவர்கள்:  1048
புள்ளி:  42

என் படைப்புகள்
பாலாஜி குருமூர்த்தி செய்திகள்
பாலாஜி குருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2022 10:51 am

இருப்பின்‌ அருமை
இருப்பின்
தெரிவதில்லை !
இறப்(பின்)
புரிகிறது!

மேலும்

பாலாஜி குருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2018 8:13 pm

எம்புருஷன்
செத்து இன்னும்
நாலுநாளு ஆகலயே...

பால் தெளிச்ச
ஈரங்கூட காயலயே...

அவரோட
நெனப்பு இன்னும்
என்னவிட்டு போகலயே...

ஆசபட்டு வளத்த
எம்
புள்ளங்கள்ளாம்
பிரிக்கச் சொல்லி
நிக்குதுக அவர்
சொத்துகள....

அவர்
பாத்து பாத்து
கட்டினாரு மெத்த வீடு
டவுனுக்குள்ள...
அத கேட்டு
நின்னான்
பெரிய புள்ள...

பாட்டன் சொத்து
சில மிச்சமிருக்கு
ஊருக்குள்ள...
அது எனக்குனு
சொல்லி வந்தான்
அடுத்த புள்ள...

காடு கழனி
மீதமிருக்கு
ரோட்டோரத்துல...
ரியல் எஸ்டேட்
பண்ணபோறேன்
தந்துடுமா...
இது நடுபுள்ள...

பாங்குள உள்ள
பணத்தையெல்லாம்
எடுத்து கொடு...
சொந்த தொழில்
செய்

மேலும்

பாலாஜி குருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2018 2:57 pm

மீன்கள் சிந்திய
கண்ணீரா? இக்
கடல்நீர்!

மீனவனின்
வியர்வைத் துளிகளின்
சேகரிப்பா? இக்
கடல்நீர்!

பிறகு ஏன்?
இவ்வளவு
உப்பு கரிக்கிறாய்!

நீர் மட்டும்
நீர்(ஆ)க இருந்தால்
அது
பேரழகு!
ஆனால் உன்
நீர் மட்டம் உயர்ந்தால்
அது
பேரழிவு!

கடல் நீரே
நீர் மட்டும்
கரி நீராயில்லாமல்
நன் நீராயிருந்திருந்தால்
அதானிகளுக்கும்
அம்பானிகளுக்கும்
என்றோ ?
விலை போயிருப்பாய் !

உன்
குருதி (நீர்)
உரியப்பட்டிருக்கும்...
குப்பியில்
அடைபட்டிருப்பாய்...

ஒரு குப்பி
பத்து ரூபாய் வீதம்
விலை போயிருப்பாய்...

எங்கள் ஊரில்
என்றோ
இருந்து
ஊரினுள்பாய்ந்தது
ஊரெல்லாம்
வளம் கொழித்

மேலும்

பாலாஜி குருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2018 9:22 am

என்
கண்களும்
கண்ணீர் சிந்த
மறுக்கிறதே !
என்
கண்ணுக்குள்
சிறைகிடக்கும்
உன் பிம்பம்
கரைந்திடக் கூடாதென்று !

மேலும்

பெண்ணே!
உன் கைகோர்த்தே
மணிக்கணக்கா !
நாள்கணக்கா !
வருடக்கணக்கா !
நான் கடக்க - எல்லாம்
நொடிக்கணக்காய்
கரைவதென்
மாயமென்னவோ ???

மேலும்

அண்ணே நலமா?
தமிழனுக்கு வரையரை வகுக்கும்
செந்தமிழண்ணே நலமா?

பிணத்தினூடே அரசியல்
மரண வியாபாரிகளே
நலமா?

உங்கள் பிள்ளை குட்டிகள்
நலம்தானே?
உற்றார் உறவினர்
அவரவர் வீட்டில்
நலம்தானே? மகிழ்ச்சி!!!

உங்கள்
மயிர்கூச்செரியும் பேச்சையும்
நாடி நரம்பு புடைக்கும்
தமிழ் சொல்லாடலையும்
கேட்டு
உயிர் கொடுத்துதவ
அப்பாவி தம்பிமார்கள்
நாம் தமிழர் பலருள்ளோமே!!!
பிறகு
அவர்களெதற்கு???

நீங்கள்
களத்தில் உள்ளவரை
களம் வெறும் போராட்டக்களம்...
நீங்கள்
சென்றபின்னே
மாறுகிறது போர்களம்...
நீங்கள்
மட்டும் இருந்திருந்தால்
விட்டிருப்பீரோ?? உங்கள்
மார் திறந்து - உங்கள்
தம்பி"மார்”கள

மேலும்

கொடியில் பூத்த
பூக்களாய்
மலர்கள் - உன்
கூந்தலில் !!!

மேலும்

பாலாஜி குருமூர்த்தி - பாலாஜி குருமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 7:49 pm

வணக்கம் தோழா !
என் மீதுள்ள
நம்பிக்கையில் "தன்னம்பிக்கை" பற்றிய
சில வரிகள் உனக்காக !

முடியாது என்பது
முடியாதவன் வாக்கு
முடியும் என்றே
முடித்து காட்டு !

முடியாதென்றால்
மடுகூட மலையாகும் !
முடியுமென்றால்
மலைகூட மடுவாகும்!

வலியை
பொறுக்க பொறுக்கத்தான்
பாறைக்கூட
சிலையாகும்!
நீ
தோற்க தோற்கத்தான்
வெற்றி உந்தன்
வசமாகும்!

முயன்று இயலாமல்
தோற்றால் - நீ வீரன் !
முயலாமல்
தோற்றால் - நீ கோழை !
நீ வீரனா ? கோழையா ?
முடிவு கொள்! மனதில்
உறுதிகொள் !

நீ நடைபோட
பாதை தேடு - இல்லையா ?
புதிய பாதை
நீயே போடு ! - வருவான்
ஆயிரம் ஆயிரம் பேர்
உன்னோடு !

இறுதியாய்

மேலும்

ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்குவிப்பவனும் தேக்கு விப்பான்.... எனவே வாசகர்கள் கருத்துரையால் என்னை ஊக்குவிக்க கேட்டுக்கொள்கிறேன்..... 26-Apr-2018 8:22 pm
பாலாஜி குருமூர்த்தி - பாலாஜி குருமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2018 2:05 pm

பட்ட மரமும்
பட்டெனத்
துளிர்த்ததடி - உன்
பட்டு விரல்
பட்டவுடன் !!!

மேலும்

கண்டிப்பாக.... 25-Apr-2018 7:48 pm
நிறைய மரங்களை தொட சொல்லுங்கள் 25-Apr-2018 6:03 pm

பட்ட மரமும்
பட்டெனத்
துளிர்த்ததடி - உன்
பட்டு விரல்
பட்டவுடன் !!!

மேலும்

கண்டிப்பாக.... 25-Apr-2018 7:48 pm
நிறைய மரங்களை தொட சொல்லுங்கள் 25-Apr-2018 6:03 pm
பாலாஜி குருமூர்த்தி - பாலாஜி குருமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2018 10:31 pm

நாணமே
நாணம் கொள்ளும்
அழகையெல்லாம்
உன்னில் கண்டேன்
தோழி!!!

மேலும்

நன்றி.. 25-Apr-2018 2:07 pm
இரசனைகள் பல விதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 11:37 am
பாலாஜி குருமூர்த்தி அளித்த படைப்பில் (public) chitrasankar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2014 8:53 pm

தினம் தினம்
கொண்டாட வேண்டிய
அன்னை அவளை
தினம் வைத்து
கொண்டாடுவ தெதற்கு ?
தினம் தினம்
அவளை நேசி வாழ்வில்
எதுவும் தூசி !!!

மேலும்

நன்றி.... 30-Dec-2014 6:01 pm
நன்றி ....... 30-Dec-2014 6:00 pm
வார்த்தையோடு விளையாட்டு.. அழகு:) 30-Dec-2014 1:55 pm
நன்று வாழ்த்துக்கள் ... 26-Dec-2014 9:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (33)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

மேலே