பட்ட மரமும் பட்டு விரலும்

பட்ட மரமும்
பட்டெனத்
துளிர்த்ததடி - உன்
பட்டு விரல்
பட்டவுடன் !!!

எழுதியவர் : (25-Apr-18, 2:05 pm)
பார்வை : 116

மேலே