தேடல்

அரவணைக்க
ஆயிரம்
சொந்தங்கள் ...

இருந்தும்
கண்ணீர் வடிக்கிறேன்.....

எங்கே நீ என்று ..!!!1

எழுதியவர் : ஸ்வீட்லின் (25-Apr-18, 2:19 pm)
சேர்த்தது : sweetlin
Tanglish : thedal
பார்வை : 146

மேலே