காத்திருப்பில் என் காதல் ,,,

காரணமின்றியே ......காத்திருக்கிறேன் .......
உன் நினைவுகளை கொண்டு....

நம் உறவுக்கு பெயர் தெரியும் ...
முன்பே உன்னை நேசிக்க தொடங்கினேன்

ஒத்துப்போன மனங்களுக்குள் ,............
ஏதோ விட்டு போனதாய் உணர்கிறான்

என் ஆசைக்கு வயது ஒரு தடையாய்...................
மாறி ........விளையாடி கொண்டு இருக்கிறது

தனிமையை நேசிக்கும் எனக்கு ,......
ஒளியாக வந்தது உன் உறவு......

இது நிலைக்குமா ........
என்று தெரியாமல் ..........
பித்து பிடித்து அலையும் ......
பரிதாபம் ஏனோ.......

உன் வருகைக்கு பின் .....
புதிதாய் எதையும் பிடிக்கவில்லை.....
பழகிய எதுவும் நினைவிலில்லை ................

இன்னும் பழையதே பசுமையானது தானே ....
அதனால் தான் என்னவோ இன்னும்.......

காத்திருப்பில் என் காதல் ,,,.............

எழுதியவர் : மோகன பிரியங்கா . சி (25-Apr-18, 1:53 pm)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
பார்வை : 484

மேலே