அருமை

இருப்பின்‌ அருமை
இருப்பின்
தெரிவதில்லை !
இறப்(பின்)
புரிகிறது!

எழுதியவர் : பாலாஜி குரு (9-Dec-22, 10:51 am)
பார்வை : 61

மேலே