காதல் யுத்தம்
என் இனியவளே
என் மனதில்
உன்னை நினைத்து
"காதல் யுத்தம்" ஒன்று
வன்முறையின்றி நடக்கிறது
இருவரும் கலந்து பேசி
சமாதான உடன்படிக்கை
செய்து கொள்வோம்
புனிதமான காதலை
காயங்கள் இன்றி
அமைதியான வழியில்
வாழ வைப்போம்....!!
--கோவை சுபா
என் இனியவளே
என் மனதில்
உன்னை நினைத்து
"காதல் யுத்தம்" ஒன்று
வன்முறையின்றி நடக்கிறது
இருவரும் கலந்து பேசி
சமாதான உடன்படிக்கை
செய்து கொள்வோம்
புனிதமான காதலை
காயங்கள் இன்றி
அமைதியான வழியில்
வாழ வைப்போம்....!!
--கோவை சுபா