காதல் புயல் நீ 💕❤️

குளிர் எடுக்கிறது

புயல் வருகிறது

கண் விழிகிறது

காரணம் தெரியாமல் மனம்

தவிக்கிறது

மழை விழுகிறது

காதல் விதை முளைக்கிறது

அவள் சிரிப்பு கேட்கிறது

என் காதல் கரை சேருகிறது

அவள் முகம் நினைவில் வந்து

போகிறது

காதல் கடிதம் எழுத என் விரல்

துடிக்கிறது

எழுதியவர் : தாரா (9-Dec-22, 12:09 am)
சேர்த்தது : Thara
பார்வை : 124

மேலே