என்நெஞ்சில் கோடிக் கோடிக் கனவுகள்

நீல நிறவானில் வெள்ளை நிறநிலவு அமுதைப் பொழியுது
நீல விழிகளில் காதல் அமுதைப் பொழிந்து நீவந்தாய்
நீல நிறக் கூந்தலும் காதல் வாசம் வீச
கோலம் போடுதே என்நெஞ்சில் கோடிக் கோடிக் கனவுகள்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-22, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே