வெண்மையின் அழகை எல்லாம் அள்ளியெடுத்து எழுதிய ஓவியன்
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்ணிலவின் கருநிழல் நின்வெண் நுதலி லாடும் கருங்குழலோ
வெண்ணிலவின் புதிய வெண்மை உன்புன்னகையின் கங்கை வெள்ளமோ
வெண்மையின் அழகை எல்லாம் அள்ளியெடுத்து எழுதிய ஓவியன்
உண்மையில் யாரடி எனக்கு மட்டும் காதில்வந்து சொல்லடி