நொடிகணக்கு

பெண்ணே!
உன் கைகோர்த்தே
மணிக்கணக்கா !
நாள்கணக்கா !
வருடக்கணக்கா !
நான் கடக்க - எல்லாம்
நொடிக்கணக்காய்
கரைவதென்
மாயமென்னவோ ???

எழுதியவர் : (26-Apr-18, 7:04 pm)
பார்வை : 110

மேலே